புழல், பூண்டி ஏரிகளிலும் உபரிநீர் திறப்பு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.