Live: வெளுத்து வாங்கி வரும் கனமழை முதல் வெள்ள அபாய எச்சரிக்கை வரை.!வானிலை நிலவரம் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட மழை தொடர்பான முழு விவரத்தையும் உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.