29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் பூரன்.!மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.