“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?"- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!
இளைஞர் கடத்தல் வழக்கில், கட்டப் பஞ்சாயத்து செய்தால் கட்சிக்கே பிரச்னை ஏற்படும் என எச்சரித்த நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க அவருக்கு உத்தரவிட்டார்.