சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!இளைஞரை கடத்திய விவகாரத்தில், ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஜெயராமிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.