பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்ததையடுத்து இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் அளித்துள்ளார்.