பிரபல நடிகைக்கு ரகசிய நிச்சயதார்த்தம்...!!நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திரை வட்டாரத்தில் நடிகை அனிஷா அம்புரோஸ் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பேசப்பட்டது .