பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார.!புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். பிரபல கிளாசிக்கல் பாடகி புனேவில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு