பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூடத்தில் முடிவு. நாடு முழுவதும் கொரோனா தொற்றியின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அதிவேக தேவை காரணமாக, பிரதமர் மோடி தலைமயில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) விநியோகத்தை மேம்படுத்துவதற்கு, பி.எம் […]