சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதனால் அந்தமான் […]