அஜித் ரசிகர்களுக்கு அடுத்த 'ஷாக்'! போர்ச்சுகல்லில் கார் விபத்தில் சிக்கிய AK!துபாயை தொடர்ந்து போர்ச்சுகல் கார் ரேசிங்கில் பங்கேற்கும் அஜித்குமார், அங்கு பயிற்சியின் போது சிறு விபத்தில் சிக்கினார்.