FIFAWorldCup2022 : உலக சாதனையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கிய ரொனால்டோ.! போர்ச்சுகல் அசத்தல் வெற்றி.!ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது.
FIFA WorldCup2022 : வெற்றி கணக்கை துவங்குமா ரொனால்டோவின் போர்ச்சுகல்.? கானா உடன் இன்று பலப்பரிட்சை..ஃபிஃபா 2022 உலகக் கோப்பை இல் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இன்று இரவு 9:30 மணிக்கு மோதுகின்றன.