FIFA WorldCup2022: ரொனால்டோ விளையாடாதது ஆட்டத்தின் யுக்தி- மேலாளர் சாண்டோஸ்ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார்.
FIFA WorldCup2022: 16 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேற்றம்! ஹாட்ரிக் கோல் அடித்த இளம்வீரர்.!ஃபிஃபா உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பிறகு கால் இறுதிக்கு போர்ச்சுகல் அணி, தகுதி பெற்றுள்ளது.