FIFA WorldCup2022: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ரொனால்டோவின் போர்ச்சுகல்.!ஃபிஃபா உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்து நாக் வுட்டுக்கு தகுதி பெற்றது.