கடைசி நிமிடத்தில் வெற்றியை தட்டி சென்ற போர்ச்சுகல்..! செக்கியாவை வீழ்த்தி 2-1 என த்ரில் வெற்றி ..!யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது.