அமெரிக்கா, கனடாவுக்கு தபால் சேவை நிறுத்தம் – இந்திய தபால் துறை.!அமெரிக்காவுக்கு கடிதங்களும், பார்சல் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கனடாவுக்கும் தபால் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.