கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை