சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ் !!!சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ராவை கடத்தியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.