இந்தியாவில் முதல் முறை! 6000mAh பேட்டரி.. 70W சார்ஜிங்.. அசத்தல் அம்சங்களுடன் POVA 6 Pro!Pova 6 Pro: இந்தியாவில் முதல் 6000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது POVA 6 Pro.