காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் காணாமல் போன ஏரி..!அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி கிட்டத்தட்ட 9 மாதங்களில் அதன் அனைத்து நீரையும் இழந்து திடலாகிவிட்டது.