11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.