எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: 9 பேர் பலி...இபிஎஸ் இரங்கல்!எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என எடப்பாடி தெரிவித்துள்ளார்.