வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு...!!வடசென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.