வேதா இல்ல இழப்பீட்டு தொகை விவகாரம் ! பதில் அளிக்க உத்தரவுஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரத்தில் தீபக், தீபா பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.