மது போதையில் ரெயின் கோட் என நினைத்து மருத்துவமனையிலிருந்து பிபிஇ கிட் திருடியவருக்கு கொரோனா உறுதி!
மகாராஷ்டிராவில் குடிகாரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களுக்கான பிபிஇ கிட்டை திருடியுள்ளார், மேலும் பரிசோதனை செய்ததில்