துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க மே 3 மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும்!கொரோனா காலகட்டத்தில் நாட்டை தூய்மையாக வைத்திருக்க உழைத்த துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க டெல்லி ஜெனரல் முடிவு.