#ElectionBreaking : மீனவர்களுக்கு தனி வங்கி...! பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பரப்புரை...!கன்னியாகுமரி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை.