“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்நன்றாக விளையாடினால் PR டீம் தேவைப்படாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.