500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் 'ஆதிபுருஷ்'.! ராவணனாக நடிக்கும் பிரபல இந்தி நடிகர்.!பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகரான சயிஃப் அலிகான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக வைத்து உருவாகும் பிரபாஸ்22.! ஹீரோயின் யார் தெரியுமா.?பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமாயண காவியத்தினை தழுவி உருவாக்கப்படும் 'ஆதிபுருஷ்'.! பிரபாஸ்க்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா.!பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்.! 3டி-ல் உருவாகும் பிரபாஸ்-22.!பிரபாஸ் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' என்ற 3டி-ல் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிப்பதுடன் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.