பக்ரீத் பண்டிகை.. கால்நடைகளை பலியிட வேண்டாம்... சட்டத்தை மீறினால் அதிரடி கைது.! அமைச்சர் அதிரடி.!வரும் ஞாயிற்று கிழமை உலகம் முழுக்க இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கால்நடைகளை பலியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.