விரைவில் திரையில் தலைமை செயலர் இறையன்பு.?! பிரபுதேவா படத்தில் சிறப்பு தோற்றம்.!பிரபுதேவா நடித்துள்ள குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படமான மை டியர் பூதம் படத்தில் கௌரவ தோற்றத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் நடித்துள்ளதாக தகவல்கள்