#PM-KISAN: விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர்!விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி.