4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம் – மருத்துவ நிபுணர் குழு.!தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.