பிரதீப் ரங்கநாதனின் 'ட்ராகன்' நெருப்பை கக்கியதா? இல்ல வெறுப்பை கக்கியதா? நெட்டிசன்கள் சொல்வெதென்ன...ட்ராகன் படம் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடயை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி பார்ப்போம்…