இந்த படத்திற்கும் கதை திருட்டு சிக்கலா?! குழப்பத்தில் கோமாளி படக்குழு!ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.