மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்...! வெளியான அதிர்ச்சி தகவல்.!விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.