சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்...வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை!இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் – தமிழ்நாடு வெதர்மேன்மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.