மருத்துவ அலட்சியம்.! பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் விபரீதம்.!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை