இது இந்திய கலாச்சாரம் இல்லை! யானையை கொன்ற விவகாரம் குறித்து மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்!உணவில் வெடிவைத்து கொல்லும் வழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை.