எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதி..!
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மூச்சு திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரக்யா சிங் தாக்கூர் போபாலைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4.15 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் உள்ள ஒரு தனியார் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் [...]