ரோஹித் 138 ரன்கள்... அகர்கருக்கு சிக்கல்! பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு
அஜித் அகர்கரின் ஒப்பந்தம் செப்டம்பர் 2026-ல் நிறைவடையும் நிலையில், அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.