பா.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ஜவடேகர் ..!பா.சிதம்பரம் , பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது ; பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது