தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ! தமிழ் கலந்த தெலுங்கில் கலாய்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!
இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்ற போது தனி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் தனது தொகுதி பிரச்சனை பற்றி கூறுகையில் திடீரென தெலுங்கில் பேச தொடங்கினார். இதனால் அவை