"அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜீ!"- அமித்ஷா இரங்கல்முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.