முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – முதல்வர்!கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என முதல்வர் வாழ்த்து.