நியூசிலாந்து மசூதி துப்பாக்கிசூடு! குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதி!கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். இந்த