இளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் : வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைப்புஇளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.