#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல்.