இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் கிடையாது! – பிரபல இயக்குனர் அதிரடி!முதலில் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று வெப் சீரிஸ் தான் குயின் என கூறப்பட்டது. இதில் ஜெயலலிதா ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் பலர் நடித்துள்ளனர்.