ஜெய் ஸ்ரீராம் என கூறுபவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல! பிரதமருக்கு 61 பேர் ஆதரவு கடிதம்!பிரதமர் மோடிக்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி என 49 பேர், ' ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோஷங்களோடு சிறுபான்மையினர்